Month: November 2019

கர்நாடக காங்கிரஸ் எம் எல் ஏ மீது கொலைத் தாக்குதல் : ஆபத்தான நிலையில் அனுமதி

மைசூரு கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான தன்வீர் சேட் மீது கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. முன்னாள் கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ்…

இணையத்தில் வைரலாகும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தைத் ‘கண்ணு தங்கோம்’ பாடல்…!

https://www.youtube.com/watch?v=DoUMcM9yHJs மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. தனா இயக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், தனாவுடன்…

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான…

‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது. இந்த படத்தில் யோகிபாபு,…

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமின் மேல்முறையீடு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் மேல்முறையீடு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி…

பாகிஸ்தான் தலைமறைவுத் தலைவர் பாடிய சாரே ஜகான் சே அச்சா பாடல்

லண்டன் தற்போது தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் தலைவர் அல்தாஃப் ஹுசைன் சாரே ஜகான் சே அச்சா பாடலைப் பாடிய வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான்…

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்பு!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. கதிர்ஆனந்த் பதவியேற்றார். அவருடன் மேலும் 3 பேர்…

டிசம்பர் 6-ம் தேதி வெளியாகிறது சுந்தர்.சி-ன் ‘இருட்டு’…!

வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இருட்டு’. இந்தப் படத்தின் வெளியீடு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம்…

காவல்துறை தாக்குதல் புகாருக்கிடையில் 33 அரசியல் கைதிகள் இடமாற்றம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை அரசியல் கைதிகளைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் 33 அரசியல் கைதிகள் வேறு இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம்…

சபரிமலை பெண்கள் விவகாரம்: நிலக்கல் பகுதியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை (வீடியோ)

நிலக்கல்: சபரிமலை பெண்கள் விவகாரத்தில் கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலஅரசின் நிலைப்பாடு காரணமாக நிலக்கல் பகுதியில்…