ரஜினி, கமல் இணைந்து வந்தாலும் சிங்கம் சிங்கிளா எதிர்க்கும்! அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: ரஜினி, கமல் சேர்ந்தாலும் கவலையில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில், அதிமுக அவர்களை சிங்கிளாக எதிர்த்து நிற்கும் என்று கூலாக பதில் அளித்துள்ளார். தமிழகத்தில்…