Month: November 2019

ரூ.12.2 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம்! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தகவல்

சென்னை: ரூ.12.2 கோடி செலவில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இது 2021ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.…

முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான்! ரஜினி, கமலை மறைமுகமாக விமர்சித்து பேட்டியளித்த தமிழக அமைச்சர்

சென்னை: முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று மறைமுகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்து இருக்கிறார். தமிழக…

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இதுவரை காஷ்மீரில் ஒரு உயிர்கூட பலியாகவில்லை! அமித்ஷா

டெல்லி: பாராளுமன்ற மாநிலங்களைவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது என்றும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இதுவரை காஷ்மீர்…

பாரத ரத்னா விருதும் சாவர்க்கரும் : மத்திய அரசு நேரடி பதில் அளிக்க மறுப்பு

டில்லி இந்துத்வா கொள்கையாளரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுமா என்னும் கேள்விக்கு மத்திய அரசு நேரடியாக பதில் அளிக்க மறுத்துள்ளது. இந்துத்வா கொள்கையாளரும் தீவிர வலதுசாரி…

அப்போலோவில் ராமதாஸ்: முதல்வர் எடப்பாடி நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக தலைவர் ராமதாசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பாமகத்…

சபரிமலை கோவிலுக்குத் தனிச்சட்டம்  இயற்றக் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கேரள அரசு சபரிமலைக் கோவிலுக்கு எனத் தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் எனக் கடந்த வருடம் உச்சநீதிமன்றம்…

வடகிழக்கு பருவமழை வழக்கமானதை விட 9% குறைவு! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போதுவரை, வழக்கமான அளவைவிட சுமார் 9 சதவிகிதம் குறைவாக பெய்துள்ள சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார். இன்று செய்தியாளர்களை…

காந்தி குடும்பத்துக்கு எஸ்ஜிபி பாதுகாப்பு வாபஸ் பெற்றதற்கு கண்டனம்! திடீர் போராட்டத்தில் குதித்த இளைஞர் காங். தொண்டர்கள்

டெல்லி: காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி படை பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா…

தமிழகத்தில் தொழில்முதலீடு: துபாய் பிரதிநிதிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் தொழில்முதலீடு செய்வது தொடர்பாக துபாய் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யுடன் இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை…

நீச்சல் உடையுடன் இலவச பெட்ரோல் வாங்க குவிந்த ஆண்கள்! காரணம் இதுதான்!

மாஸ்கோ: ரஷியாவில் நீச்சல் உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்று அறிவிப்பால், ஏராளமான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையத்தில் குவிந்தனர். அந்நாட்டின் சமாரா நகரில் பெட்ரோல்…