Month: November 2019

வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போருக்கான புதிய வசதி அறிமுகம்!

புதுடெல்லி: வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போருக்கு ஒரு புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் தங்களின் அலுவலகத்தைச் சார்ந்திருப்பதற்கு இனி தேவையிருக்காது. இதற்கு முன்னதாக, வைப்புநிதி கணக்கில்…

மத்தியஅரசின் ‘இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு நன்றி’! ரஜினிகாந்த்

சென்னை: மத்தியஅரசு, நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் டிவிட் பதிவிட்டு…

ஜார்கண்ட் போன்ற சிறிய மாநிலத்திற்கு 5 கட்ட தேர்தலா? ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கொதிப்பு

மும்பை: ஜார்கண்ட் போன்ற சிறிய மாநிலத்திற்கு 5 கட்ட தேர்தலா? என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பி உள்ளார். 81 தொகுதிகள் உள்ள சிறிய…

நாட்டில் தொடர்ந்து மோசமடையும் வேலை வாய்ப்பின்மை – ஆய்வறிக்கை தகவல்

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்ந்து மேசமடைந்துவரும் நிலையில், கடந்த மாதத்தில் அதன் அளவு 8.5% அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மைய அறிக்கை…

இந்தியா-ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழகத்துக்கு ரூ.1580கோடி ஒதுக்கீடு! ஏஞ்சலா மெர்க்கல்

டில்லி: இந்தியா-ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளதாக தெரிவித்துள்ள ஜெர்மணி பிரதமர் ஏஞ்சலா மெக்கல், தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ரூ.1580கோடி ஒதுக்கீடு செய்யப்படுவ…

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! மத்தியஅரசு அறிவிப்பு

டில்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் தகவல்…

தாமிரபரணி ஆற்றில் அந்த்ய புஷ்கர விழா! காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றில் அந்த்ய புஷ்கர விழா நேற்று தொடங்கப் பட்டது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்குகொண்டு, புனித நீர்…

பருவமழை தொடங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலை என்ன?

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளின் தண்ணீரின் இருப்பது என்ன, சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை இது…

ஆபரேஷன் கமலா: மீண்டும் வசமாக சிக்கிக்கொண்ட எடியூரப்பா – வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்பட்ட திட்டமிட்ட பாரதியஜனதா, ஆபரேசன் கமலா என்ற திட்டத்தை செயல்படுத்தி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு பண ஆசைக்காட்டி , காங்கிரஸ், ஜேடிஎஸ்…

நிர்ணயித்த இலக்கை எப்போதும் எட்டாத ஜிஎஸ்டி வரி வருவாய்?

புதுடெல்லி: இந்தாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய், கடந்த 2018ம் ஆண்டின் ஜிஎஸ்டி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில், 5 ஆயிரம் கோடிக்குமேல் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…