அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம்! உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
டெல்லி: ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி வருகிறது. அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம்…