Month: November 2019

கேளிக்கையும் வேண்டும்: கேரளாவில் பஃப்கள் திறப்பது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கொஞ்சம் கேளிக்கையும் வேண்டும் என்று கூறியுள்ளார், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் பஃப்கள் திறப்பது குறித்து கேள்விக்கு அவர் இவ்வாறு சுவாரஸ்யமாக பதில் கூறி…

மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே! தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுடன் தனது உறவை சிவசேனா முறித்துக்கொண்ட நிலையில், சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி…

அதிகரிக்கும் காற்று மாசு: யாரும் பயப்பட வேண்டாம் என அமைச்சர் அறிவிப்பு

சென்னை : காற்று மாசால் சென்னை மக்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களை புரட்டி போட்ட காற்றின் மாசு, காற்றின்…

பேனர் விபத்தில் சுபஸ்ரீ மரணம்: அ.தி.மு.க பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: பேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில், பேனர் வைத்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி…

சென்னையையும் விட்டு வைக்காத காற்று மாசு ஏன்? அதிர வைக்கும் காரணம்!

சென்னை: வடக்கில் இருந்து வீசிய காற்றே, சென்னையில் ஏற்பட்ட காற்று மாசுக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்தியாவை அலற வைத்த காற்று…

கவர்னர் மாளிகை வாசலில் அமைச்சர்களின் கார்கள் இடையே கோஷ்டி பூசல்! பரபரப்பு சம்பவம்

சென்னை: தமிழக தலைமைநீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு விழா இன்று காலை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அதிமுக அமைச்சர்களின்…

பொலிவிய அதிபருக்கு புகலிடம் அளிக்க தயார் : மெக்சிகோ

மெக்சிகோ பதவி விலகிய பொலிவிய அதிபருக்குப் புகலிடம் அளிக்கத் தயாராக உள்ளதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது. பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மார்லஸ் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையுடன்…

விலை உயர்வு எதிரொலி: வெங்காய விநியோகஸ்தர் இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு

டெல்லி: இந்த ஆண்டு வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், வெங்காய விநியோகஸ் தர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.…

கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவாக மாறி வரும் அதிமுக….! சிகாகோ விழாவில் ஓபிஎஸ் மகனின் பேச்சு… வைரலாகும் வீடியோ

சிகாகோ : அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக துணைமுதல்வர் சிகாகோவில் நடைபெற்ற விழாவில் து ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் – ஆசியா’ விருது வழங்கப்பட்டது. இந்த…