Month: November 2019

சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இலங்கை துறைமுக ஒப்பந்தம் ரத்து

கொழும்பு சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு இலங்கை ஹம்பந்தோடா துறைமுகம் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தைக் கடந்த 2017…

குஜராத் பல்கலைக்கழகத்தில் கொரிய ஆய்வு மையம்! ஜெஎன்யுவைப் போல சிறந்துவிளங்க மோடி அரசு முயற்சி

அகமதாபாத்: குஜராத்தில் யுனிவர்சிட்டி சிறந்து விளங்க வேண்டும் என்று மத்தியஅரசு விரும்புவதாக ஜேஎன்யு கொரியன் ஆய்வு மையத் தலைவர் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான…

அடைக்க முடியாத கடனுக்காக கென்யாவின் முக்கிய துறைமுகத்தை அபகரிக்கும் சீனா!

கென்யா: சீன கடன் வழங்குநர்கள் முன்தொகையாகத் தந்த பெரும் கடன்களை கென்ய அரசு செலுத்தத் தவறினால், அந்நாடு கொண்டிருக்கும் இலாபகரமான தனது மொம்பாஸா துறைமுகத்தை சீனாவிடம் இழக்கும்…

பாஜகவின் இந்துத்வா குறித்த பால் தாக்கரே கருத்து : வைரலாகும் வீடியோ

மும்பை பாஜக மற்றும் அக்கட்சியின் இந்துத்வா குறித்து சிவசேனா நிறுவனர் கடந்த 2011 ஆம் ஆண்டு பால் தாக்கரே கருத்து தெரிவித்துள்ள வீடியோ டிவிட்டரில் வெளியாகி உள்ளது.…

வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுங்கள்! மத்திய மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும் – ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்கவும், மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று…

கோவாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? பாஜகவுக்கு எதிராக காய் நகர்த்தும் சிவசேனா

பனாஜி: மகாராஷ்டிராவில் பாஜகவுடனான உறவை முறித்துவிட்டு, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ள சிவசேனா கட்சி, கோவா மாநிலத்திலும், பாஜக ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி…

கோட்சேவை தேசபக்தர் என்பதை பாஜக கண்டிக்கிறது : ராஜ்நாத் சிங்

டில்லி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என கூறுவதை பாஜக கண்டிக்கிறது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச…

தினசரி 9மணி நேரம் 100 நாட்கள் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம்! கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்ட இந்திய நிறுவனம்

இந்தியாவை சேர்ந்த புதிய ஸ்டார்ட்ப் நிறுவனம், தூங்குவதற்காக ரூ.1 லட்சம் சம்பதளம் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொருவருக்கும் தூக்கத்தின் அவசியம் குறித்து…

நாக்பூர் நீதிமன்றம் தேவேந்திர பட்நாவிசுக்கு சம்மன்

நாக்பூர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குற்ற வழக்குகள் குறித்த விவரம் அளிக்காததால் நாக்பூர் நீதிமன்றம், சம்மன் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிர…

புல்லட் ரெயிலை விட விவசாயிகள் நலனுக்கே முன்னுரிமை : சிவசேனா மூத்த தலைவர்

மும்பை எங்களுக்கு புல்லட் ரெயிலை விட விவசாயிகள் நலனே முக்கியமானது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் தீபக் கேசர்கர் கூறி உள்ளார். கடந்த 2017 ஆம்…