Month: October 2019

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: கடகம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை…

ராமர் கோவில் : விவாதத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு நோட்டிஸ்

டில்லி அயோத்தி ராமர் கோவில் குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சியான ஆஜ்தக் வெளியிட்ட விவாத அறிவிப்பு நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1992 ஆம்…

ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம்: சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ புகார் மனு

டில்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம் குறித்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன்…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்தியா வந்துள்ள…

காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டி! கர்நாடகாவில் தனியார் கல்லூரி அடாவடி

பெங்களூரு: கல்லூரியில் நடைபெறும் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டைப்பெட்டியை மாட்டிவிட்டு தேர்வு எழுத வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட்  அணித்தலைவர் சர்பராஸ் அணியில் இருந்தே நீக்கம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி 20 தலைவர் சர்பராஸ் அகமது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் அணியிலும் டி…

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி! மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: நாடு முழுவதும் வரும் 27ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக…

வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில்…

நிலவேம்பின் மருத்துவப் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

நிலவேம்பு (Andrographis paniculata). பயன்கள் சாப்பிடுவதற்கு முன்பு நிலவேம்பு கஷாயத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டால் உமிழ்நீரும்(saliva), இரைப்பை நீரும்(gastric juice) , சுரந்து ஜீரணத்தை சரி செய்யும். பசியை…

வீட்டு பத்திரப் பதிவுக்கு லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்

வீட்டு பத்திரப் பதிவுக்காக லஞ்சம் பெற்றதாக சென்னையை சேர்ந்த சார்பதிவாளர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் முத்துக்கண்ணன்.…