Month: October 2019

9 நிமிடத்தில் 2 ஓவருக்கு 2 விக்கெட் காலி: 202ரன் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியுடன் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுடனான கடைசி போட்டியான 3-வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 202ரன் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியுடன் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து இந்தியா…

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதி மன்றம் ஜாமீன்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஆனால், இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை…

விமானத்துறை விசாரணை : விமான நிறுவனங்களின் அதிர்ச்சியூட்டும் செயல்கள்

டில்லி மத்திய சிவில் விமானத்துறை இயக்குநரகம் நடத்திய விபத்து குறித்த விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபகாலமாக விமானங்கள் சிறு சிறு விபத்துக்குள்ளாவது அதிகரித்து…

பிராமணர்களுக்கு மட்டுமே பிளாட் விற்பனை! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போர்க்கொடி

திருச்சி: திருச்சி அருகே தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டி விற்கப்பட்டு உள்ள பிளாட்டுகளை பிராமணர்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாக அறிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி…

தீபாவளி சிறப்பு பேருந்து டிக்கெட் பதிவுக்காக அக்.24 முதல் சிறப்பு முன்பதிவு மையங்கள் ! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக தமிழக போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு வரும்…

கனமழை காரணமாக நாமக்கல் அருகே தரை பாலம் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு!

சேலம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள தரைபாலம் மூழ்கியது. தொடர் மற்றும்…

வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்! பணிகள் முடக்கம்

சென்னை: வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையிலும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், வங்கி சேவை பெருமளவில்…

இறுதி வாக்குப்பதிவு விவரம்: விக்கிரவாண்டி 84 % , நாங்குநேரி 66%, காமராஜர் நகர் 69.44%

சென்னை: தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்தார். அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில்…

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: துலாம் ராசி! வேதாகோபாலன் (ஆடியோ)

இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை…

அதிநவீன ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் களமிறங்கியுள்ள இந்தியாவின் டிஆர்டிஓ..!

புதுடெல்லி: அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படும் ‘ஹைபர்சானிக்’ வகை ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ களமிறங்கியுள்ளது என்று தொடர்புடைய வட்டாரத்…