Month: October 2019

பிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி திடீர் சந்திப்பு!

டில்லி: பிரதமர் மோடியுடன் இந்த ஆண்டு பொருளாதாரத்தக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட…

3900 பேருக்கு டெங்கு காய்ச்சல்: எழும்பூர் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக எழும்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு…

மதுரையில் 60% தரக்குறைவான பால் விற்பனை : அதிர்ச்சியூட்டும் ஆய்வு

மதுரை மதுரை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் விற்கப்படும் பாலில் 60% வரை தரக்குறைவான பால் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்…

மதத்தின் பெயரில் வன்முறையை தூண்டுபவர்கள் கேரளாவில் தப்பிக்க முடியாது! மோடிக்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மதத்தின் பெயரில் வன்முறையை தூண்டுபவர்கள் பாஜக ஆளும் மாநிலத்தில் வேண்டுமென்றால் தப்பிக்கலாம், கேரளாவில் தப்பிக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு…

2021முதல் 2குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது! அசாம் அரசு அதிரடி

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலைகள் இல்லை என்றும், இந்த புதிய திட்டம் 2021ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பத்திரிகை மூலம் விளம்பரம்: காதல் மணம் புரிந்த மகளை கழற்றி விட்ட கருணாநிதி மகள் செல்வி

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் மகள் செல்வி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தனது மகளின் கணவருக்கும் (மருமகன்) தங்களுக்கும் எந்தவித…

ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு ஓட்டுநர் உரிமம் கிடையாது : சென்னை ஆர்டிஓ அதிரடி

சென்னை சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் ஜீன்ஸ் உடை அணிந்து வந்ததால் அவருக்கு ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கு பெற அனுமதி அளிக்கவில்லை. ஒட்டுனர் உரிமம் பெற…

4வதுஆண்டு மாணவர் தற்கொலை: பெங்களூரு அமிர்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களுரு அருகே உள்ள அமிர்தா பொறியியல் கல்லூரியில் படித்துவந்த 4வது ஆண்டு மாணவர் தற்கொலை செய்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு…

கனடா தேர்தல் : ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை

ஒட்டாவா, கனடா கனடா பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ள போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கனடாவில் நடந்து முடிந்த…

பெரும்பான்மையான இந்தியர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

டில்லி உலக சொத்து உரிமையாளர்கள் கணக்கெடுப்பில் இந்தியாவில் பெரும்பாலோருக்கு ரூ.7 லட்சத்துக்கும் குறைவான அளவில் சொத்து உள்ளது. உலக அளவில் கிரெடிட் சூயிஸ் சமீபத்தில் சொத்துக்கள் வைத்திருப்போர்…