Month: October 2019

50 : 50 என்ற பார்முலாவை பாஜக மறக்க கூடாது! நெருக்கடி கொடுக்கும் சிவசேனா

மும்பை: மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு…

அரியானாவில் காங்.சை துளிர்க்க வைத்த பழுத்த தலைவர்கள்! எப்படி நிகழ்ந்தது இந்த மேஜிக்?

சண்டிகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரின் சாமர்த்தியமான நடவடிக்கைகளே அரியானாவில் மீண்டும் காங்கிரசை துளிர்க்க வைத்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அரியானா…

விக்கிரவாண்டி, நாங்குனேரி வெற்றி: விஜயகாந்துக்கு எடப்பாடி நன்றி

சென்னை: நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேர இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், தேர்தலின்போது பிரசாரம் செய்த விஜயகாந்த், பிரேமலதாவுக்கு அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி…

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ள நிலையில், அவர் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான…

கண்டெய்னர் லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள்:பிரிட்டன் ஊடகம் தகவல்

லண்டன்:கண்டெய்னர் லாரியில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில்…

ஸ்டாலின் ஆரூடம் பொய்யானது: தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்வு!

சென்னை : தமிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 124 ஆக…

திமுக ஒருபோதும் வெற்றிக் களிப்பில் ஆடுவதுமில்லை, தோல்வியில் துவண்டுபோவதுமில்லை: மு.க ஸ்டாலின்

திமுக ஒருபோதும் வெற்றிக் களிப்பில் ஆடுவதுமில்லை, தோல்வியில் துவண்டுபோவதுமில்லை என அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

2 தொகுதி இடைத்தேர்தல் முடிவு வெளியானது! அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்ன?

சென்னை: விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டமன்றத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி…

கேரள சட்டப்பேரவை இடைத்தேர்தல்: காங்கிரஸ், இடதுசாரி முன்னணி வேட்பாளர்கள் வெற்றி

கேரள சட்டப்பேரவை இடைத்தேர்தலில், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும், 2 தொகுதிகளில் இடதுசாரிகள் முன்னணியும் வெற்றிபெற்றுள்ளன. கேரள மாநிலத்தில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய…

ஜார்க்கண்ட் முதலமைச்சருக்காக காக்க வைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்! எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சரை வரவேற்க, பல கிலோமீட்டர் தூரத்துக்கு பள்ளி மாணவர்களை நிற்க வைத்த சம்பவம், விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக, அரசியல் தலைவர்கள், முதலமைச்சர்கள்…