Month: October 2019

‘தேவர் மகன் 2’ தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார்…?

‘இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ‘தேவர் மகன் 2’ கதையைத்தான் உருவாக்க…

கார்த்தியின் ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடக்கம்…!

தீபாவளி முன்னிட்டு ‘பிகில்’ படத்துக்குப் போட்டியாக வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது.…

அன்னை இந்திராவே.. வாழ்க நீ எம்மான்!

நெட்டிசன்: Journalist Selva முகநூல் பதிவு அவர்தான் அன்னை இந்திரா! முகவுரை எழுதுகிறபோதே முடிவுரை எழுதுகிற ஒருவன் உண்டு… அவனுக்கு பெயர்தான் இறைவன்! தாயின் கருவறையில் நாம்…

சிகிச்சை பெற அனுமதி கோரிய சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு: எய்ம்ஸ் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

டில்லி: உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், சிகிச்சை பெற அனுமதி கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், எய்ம்ஸ்…

144-வது பிறந்த நாள்: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை (வீடியோ)

அகமதாபாத்: சர்தார் வல்லபாய் படேல் 144-வது பிறந்த நாளையொட்டி, குஜராத் சபர்மதி நதியில் அமைக்கப்பட்டுள் உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி…

நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம்! பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: நவம்பர் 10ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒம்எம்சிஏ திடலில் நடைபெறும்…

தொடரும் போராட்டம்: 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு…

சென்னை: அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சுமார் 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…

“மக்களுக்காகத் தான் மருத்துவர்கள்”: போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை பாயும்! எடப்பாடி எச்சரிக்கை

சென்னை: மக்களுக்காக தான் மருத்துவர்கள்”, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பணிக்கு திரும்பா விட்டால்…

திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்து உள்ளார்.…

அரசு எச்சரிக்கையை மீறி 7வது நாளாக தொடரும் போராட்டம்! ராஜினாமா செய்ய தயார் என மருத்துவர்கள் சவால்

சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை பாயும் என சுகாதாரத்துறை…