Month: October 2019

போராடும் மருத்துவர்களை சந்தித்த ஸ்டாலின்! கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவற்றை தீர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். மருத்துவப்பணியிடங்களை அதிகரிப்பு,…

மாற்று வழிகளைத் தேட வைக்காதீர்கள் – பாரதீய ஜனதாவை எச்சரிக்கும் சிவசேனா

மும்பை: 50:50 என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், மராட்டியத்தில் அரசமைப்பதற்கான மாற்றுவழிகள் குறித்து தேடும் நிலைக்கு எங்களை பாரதீய ஜனதா தள்ளிவிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சிவசேனா கட்சி.…

நாங்கள் போகக்கூடாது? ஐரோப்பிய பிரதிநிதிகள் செல்லலாமா? காஷ்மீர் விவகாரத்தில் கொந்தளிக்கும் காங்.

டெல்லி: காஷ்மீருக்குள் இந்திய தலைவர்களை அனுமதிக்காமல், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி தந்திருப்பது, ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி…

மானிட்டரில் பார்த்தேன் – இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புகிறேன்: திருச்சி சிவா

மானிட்டரில் தான் குழந்தையை பார்த்ததாகவும், இன்று இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்…

மோடி அரசு ஒரு காமெடி சர்க்கஸ்..! மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த ப்ரியங்கா காந்தி!

டெல்லி: காமெடி சர்க்கஸ் செய்யாமல், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியை பாருங்கள், அதுதான் உங்களின் வேலை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி பாஜகவை காட்டமாக…

கேரளாவில் ஒரே வீட்டில், ஒரே மாதிரி கொல்லப்பட்ட சகோதரிகள்! கைதானவர்கள் விடுதலையில் ஆளுங்கட்சி தலையீடு?

பாலக்காடு: கேரளாவை உலுக்கிய சகோதரிகள் பாலியல் மற்றும் மர்ம மரணத்தில் கைதானவர்கள், ஆளும் இடதுசாரி கட்சி ஆதரவால் விடுதலை செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. கேரளாவில் தற்போது இடதுசாரி…

சும்மா, சும்மா தேர்தலா? கர்நாடகா என்னாவது? முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி பேட்டி

ஹூப்ளி: மாநிலத்தின் நிலைமை இப்போதும் இருக்கும் நிலையில் தேர்தல் நல்லதல்ல என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கூறியிருக்கிறார். ஹூப்ளியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு…

சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரம்: 30 நிமிடங்களில் 65 அடியை ரிக் இயந்திரம் தொட வாய்ப்பு

சுர்ஜித்தை மீட்கும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், இன்னும் 30 நிமிடங்களில் 65 அடியை ரிக் இயந்திரம் எட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை…

தீபாவளி கொண்டாட்டத்தில் திளைத்த கோவை: முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்த காற்றின் மாசு

கோவை: தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் வெடித்ததில், கோவையில் காற்றின் மாசு 50 சதவீதமாக இருந்திருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏராளமான பட்டாசுகள் நாடு முழுவதும் வெடிக்கப்பட்டன.…

இங்கிருக்கும் கற்களுக்கு கூட இரக்கமில்லை: வைகோ வேதனை

இயந்திரங்களை பழுதாக்கி வரும் இங்குள்ள கற்களுக்கு கூட இறக்கமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு…