Month: October 2019

கர்தார்பூர் : பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்த மன்மோகன் சிங்

டில்லி கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள பாகிஸ்தான் விடுத்த அழைப்பை முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். சிக்கிய மத நிறுவனர் குருநானக்…

திருப்போரூரில் விமான நிலையம் கிடையாது: இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்

டில்லி: சென்னையில் 2வது விமான நிலையம் திருப்போரூரில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அந்த பகுதியை ஆய்வு செய்த விமான நிலைய ஆணையம் அதிகாரிகள், அதற்கான வாய்ப்பு…

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் சொத்து வரி குறைக்கப்படுமா?

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு சொத்துவரி 100 சதவிகிதம் அளவில் உயர்த்தப்பட்ட நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு, சொத்துவரியை குறைக்க தமிழகஅரசு…

கனடா முதுகலை படிப்பு தகுதித் தேர்ச்சி பெற்ற மறைந்த சுபஸ்ரீ

சென்னை அதிமுக பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ கனடாவில் முதுகலை படிப்பு தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னையில் உள்ள குரோம்பேட்டை பவானி நகரைச்…

சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க  முதல் சீக்கிய காவல் அதிகாரி இறுதிச் சடங்கு

ஹூஸ்டன் அமெரிக்காவின் முதல் சீக்கிய காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் சீக்கியரான…

25ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு பருவமழை தீவிரம்! இந்திய வானிலை மையம் தகவல்

டில்லி: 25ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில், நடப்பாண்டில் அதிக மழைக்காலத்தை இந்தியா பதிவு…

தேவேந்திர பட்நாவிஸ் மீது வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது தேர்தல் வேட்பு மனு குறித்து வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கடந்த…

கோத்தபய ராஜபக்சே தேர்தலில் போட்டியிட முடியுமா? இலங்கை நீதிமன்றம் நாளை விசாரணை

கொழும்பு: அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெற…

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி: வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி, இடம் பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2020-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…

அருண் ஜெட்லியின் ஓய்வூதியத்தை மாநிலங்களவை ஊழியர் நல நிதிக்கு வழங்கிய குடும்பத்தினர்

டில்லி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் ஓய்வூதியத்தை மாநிலங்களவை ஊழியர் நிதிக்கு அவர் குடும்பத்தினர் வழங்கி உள்ளனர். பாஜகவின் மூத்த உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான…