Month: October 2019

24 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்…

பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார்! வைரலாகும் புகைப்படம்

சென்னை: தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று அதிகாலை பூம்பூம் மாட்டிடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வீடு…

‘காப்பான்’ வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்…!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’ படம் வெளிவந்த முதல் நாளே கேரளாவில் மிக குறைந்த…

அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டுச் சான்று: விமானப்படை தளபதி வழங்கினார்

டில்லி: பாகிஸ்தானுக்குள் புகுந்து, அங்கு பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் அபிநந்தன் படைப்பிரிவு உள்பட 2 படைப்…

திருப்பதி புரட்டாசி பிரமோற்சவம்: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர புரட்டாசி பிரமோற்சவம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெற்றது. இன்று மாலை…

தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி: சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு…

ரூ.1.6 கோடி மதிப்பிலான துணிகள் ஆன்லைன் மூலம் விற்பனை! கோஆப்டெக்ஸ்!

சென்னை: கோஆப்டெக்ஸ் நிறுவனம் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு ஆன்லைன் விற்பனையை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.1.6 கோடி மதிப்பிலான துணிகள் விற்பனை…

தேசத்துரோகி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது : பாரதிராஜா

பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கும்பல் வன்முறை தொடர்பாக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது…

விஷால் மற்றும் நாசருக்கு பதிவுத்துறை நோட்டிஸ்…!

2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு…

ரூ. 8.77 பிக்சட் டெபாசிட், ரூ. 1.75லட்சம் காயன்: லட்சாதிபதி பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு சாவு

மும்பை: ரூ. 8.77 பிக்சட் டெபாசிட் மற்றும் ரூ. 1.75லட்சம் காயன்களை மூட்டையாக கட்டி சேமித்து வைத்திருந்த பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது நெகிழ்ச்சியை…