Month: September 2019

‘இடைத்தேர்தலில் போட்டியிடல’: மீண்டும் ஜகா வாங்கிய டிடிவி தினகரன்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். ஏற்கனவே வேலூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுவதை…

‘Howdy, Modi’ நிகழ்ச்சி மூலம் பொருளாதார குழப்ப நிலையை மறைத்து விட முடியாது! ராகுல் ஆவேசம்

டில்லி: இந்தியாவில் எழுந்துள்ள பொருளாதார குழப்ப நிலையை ‘Howdy, Modi’ நிகழ்ச்சி மூலம் மறைத்து விட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆவேசமாக…

‘எனது செயலுக்காக வெட்கப்படுகிறேன்’: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா…..

லக்னோ ‘எனது செயலுக்காக வெட்கப்படுகிறேன்’ என்று பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா விசாரணையின்போது கூறியதாக காவல்துறை ஆய்வாளர் தெரிவித்து உள்ளார். சின்மயானந்தா கல்லூரியில் படித்து…

மோடி நிகழ்வு நடைபெற உள்ள ஹூஸ்டன் நகர் வெள்ளத்தில் மிதக்கிறது

ஹூஸ்டன் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக் கொள்ளும் ஹவ்டி மோடி நிகழ்வு நடைபெற உள்ள ஹூஸ்டன் நகர் கடும் வெள்ளத்தில் தவித்து வருகிறது.…

இடைத்தேர்தல் எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 6ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக பொதுக்குழு கூட்டம்…

மோடி – ஜின்பிங் வருகை எதிரொலி: தலைமைச் செயலாளர், டிஜிபி மாமல்லபுரத்தில் நேரில் ஆய்வு

சென்னை: பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர்…

பொருளாதாரம் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் : ஆங்கில ஊடகம் கணிப்பு

டில்லி பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வல்ல ஒரே ஆயுதம் இந்தியப் பொருளாதாரம் என ஆங்கில ஊடகம் தி ப்ரிண்ட் தெரிவ்த்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.…

அக்டோபர் 21ந் தேதி: நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்பட மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

டில்லி: தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உள்பட அரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ ஃபர்ஸ்ட் லுக்…!

விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்துக்கு ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கடைசியாக ‘டியர்…

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்க முடியவில்லை! இஸ்ரோ சிவன் வருத்தம்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் தரையிறக்கும்போது தகவல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார். நிலவுக்கு அனுப்பப்பட்ட…