Month: September 2019

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹில்ரமணி மறுபரிசீலனை கோரிக்கை! கொலிஜியம் நிராகரிப்பு

டில்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் தனது நியமனத்தை மறுபரிசீலனை…

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்தல்: எம்.எல்.ஏ பாலன் போட்டியின்றி தேர்வு

புதுவை சட்டமன்ற துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக…

காங்கிரஸ் தலைவர் கைதுக்கு வருந்தும் பாஜக முதல்வர்

பெங்களூரு கர்நாடக முன்னாள் அமைச்சர் டி கே சிவகுமார் கைதுக்கு வருந்துவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான…

உச்சத்தை தொட்டுள்ள சுங்க கட்டண கணக்கீடுகள்: மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண கணக்கீடுகளின் சுரண்டல்கள் உச்சத்தை தொட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

வரலாறு காணாத விலை உயர்வு: 30ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் 30ஆயிரத்துக்கு 120 ரூபாயாக…

கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து

கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.…

மத்திய அரசை சந்தோஷப்படுத்தவே சிதம்பரம் குறித்து அதிமுக விமர்சிக்கிறது: சு.திருநாவுக்கரசர்

ப.சிதம்பரம் குறித்து அதிமுக அமைச்சர்கள் விமர்சிப்பது மத்திய அரசை சந்தோஷப்படுத்த தான் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

பிரான்ஸ் :15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளியில் மொபைல் உபயோகிக்கத் தடை

பாரிஸ் பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குப் பள்ளியில் மொபைல் உபயோகப்படுத்த் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மொபைல் போன் உபயோகம் மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள்…

வெப்பத்தை குறைக்க ‘புளு கலர்’ ரோடுகள்! கத்தார் அரசு புதிய முயற்சி

தோஹா: சாலையின் வெப்பத்தை குறைக்க ‘புளு கலரிலான ரோடுகளை பரிசார்த்த முறையில் கத்தார் அரசு அமைத்து உள்ளது. இதன் காரணமாக சாலையில் செல்பவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்காது…

நெல்லை சங்கிலி பூதத்தார் திருக்கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருநெல்வேலி சங்கிலி பூதத்தார் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோவில்,…