Month: September 2019

ஆசிரியர் தினம்: குடியரசு தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்றனர் தமிழகஆசிரியர்கள்

டில்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உள்பட 46 ஆசிரியர் கள் சிறந்த ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு குடியரசு…

கரூரில் 2.67 கோடியில் தூர்வாரப்படும் 267 குளங்கள்: அமைச்சர் விஐயபாஸ்கர் தகவல்

கரூரில் 267 குளங்களை தூர்வார 2.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் அருகே, தண்ணீர்பந்தல் பாளையம்,…

காவிரி ஆற்றில் திடீர் உடைப்பு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

கும்பகோணம் அருகே கொங்கன் ஆறு பிரியும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கும்பகோணம் அருகே மேட்டு தெரு பகுதியில், கொங்கன் ஆறு பிரிகிறது. இப்பகுதியில்…

வங்கிகளின் வீட்டுக்கடன் வட்டிவிகிதக் குறைவு வாடிக்கையாளர்களுக்கு மாற்றம்

டில்லி வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டிக்குறைவு வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக மாற்றப்பட உள்ளது. வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதி…

23பேரை பலி கொண்ட பஞ்சாப் பட்டாசு ஆலை விபத்து! அனுமதி பெறாமல் இயங்கியது அம்பலம்

குர்தாஸ்புர்: பஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் நொறுங்கியதுடன் 23 உயிர்களையும் காவு வாங்கி உள்ளது. விசாரணையில், அந்த…

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணையும் ஹாலிவுட் கலைஞர்…!

ஜெயம் ரவி தற்போது ‘ஜன கன மன’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.அகமது இயக்கி வரும் இந்தப் படத்தில் நாயகியாக டாப்சி நடித்து வருகிறார். ஜெயம்ரவி ராணுவ…

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்…..!

கௌதம் மேனன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா. 2016 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2017ல் ரிலீசாகும் என…

சீத்தாராம் யெச்சூரியின் சட்டப்போராட்டம் வெற்றி: யூசுப் தாரிகாமி டில்லி எய்ம்ஸ்சுக்கு மாற்றம்

டில்லி: கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி நடத்திய கடும் சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, காஷ்மீரில் உடல்நலம் குன்றி அவஸ்தைப் பட்டு வந்த யூசுப் தாரிகாமியை காஷ்மீரில் இருந்து டில்லி…

விஜய் தொலைக்காட்சி மீது மதுமிதா புகார்….!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றவர் மதுமிதா . ஒரு டாஸ்க்கின் போது சக போட்டியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், தன்னை…

40ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி: டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன்

சென்னை: நாட்டின் பொருளாதார வீழ்ச்சி எனது 40ஆண்டு கால அனுபவத்தில் காணாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளதாக, பிரபல மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்தின்…