அருணாசலப் பிரதேசத்தில் சீனா பாலம் கட்டியதா ? : பாஜக எம் பி கூறியதை மறுக்கும் இந்திய ராணுவம்
ஃபிஷ்டைல், அருணாசலப் பிரதேசம் சீனா எல்லையைத் தாண்டி 75 கிமீ உள்ளே பாலம் அமைத்துள்ளதாக பாஜக ம்க்களவை உறுப்பினர் தபிர் காவ் தெரிவித்ததை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.…