Month: September 2019

நாங்குனேரியில் போட்டியிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை! கே.எஸ்.அழகிரி

சென்னை: நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக…

சர்ச்சைக்குரிய டிவி தொடர்களுக்கு தடை…!

பஞ்சாப்பில் ஒளிப்பரப்பாகம் டிவி தொடரான “ராம் சியா கி லக் குஷ்” என்ற தொடரில் ‘ வரலாற்று உண்மைகளை சிதைப்பதாகவும், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும்…

தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை!

ஐதராபாத்: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஐதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி…

12 பாடல்களை பொன்னியின் செல்வனுக்காக எழுதும் வைரமுத்து….!

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய்,…

சந்திரயான்-2 திட்டம், ககன்யான் திட்டம் வெவ்வேறனாவை! பி.ஜி.திவாகர்

பெங்களூரு: சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறு தடங்கல், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது, இரு திட்டங்களும் வெவ்வேறானவை என்று இஸ்ரோ நிறுவன…

தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ நோட்டீஸ் – ஏன்?

ஐமைக்கா: தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, அவருக்கு பிசிசிஐ…

விக்ரம் லேண்டரை ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் 3 நாளில் கண்டுபிடிக்கும்! இஸ்ரோ சிவன் நம்பிக்கை

ஸ்ரீஹரிகோட்டா: விக்ரம் லேண்டரை ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் 3 நாளில் கண்டுபிடிக்கும் என்றும் சந்திராயன்2 ஆர்பிட்டரில் 7ஆண்டு செயல்படும் வகையில் எரிபொருள் உள்ளது என்று இஸ்ரோ தலைவரும்,…

‘பாலைவனச் சோலை’ படப்புகழ் இயக்குனர் ராஜசேகர் காலமானார்!

சென்னை: பிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராபர்ட் ராஜசேகர் இன்று திடீரென காலமானார். சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் போரூரில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

கர்நாடக அரசில் மேலும் 2 துணை முதல்வர்கள்..?

பெங்களூரு: ஏற்கனவே 3 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது, கர்நாடகாவில் மேலும் 2 புதிய துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள்…

பிரபல வழக்கறிஞர், மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்!

புதுடெல்லி: நாட்டின் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி இன்று(ஞாயிறு) காலையில் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 95. கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல்…