Month: September 2019

அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் : ஆண்கள் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி

நியூயார்க் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார். டென்னிஸ் விளையாட்டின் உலக அளவுப்போட்டிகளான கிராண்ட் ஸ்லாம்…

சிறுமழைகளுக்கே தாங்கவில்லை: சென்னையில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சேதம்!

சென்னை: சிறுமழை பெய்ததற்ககே சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.…

சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் : அசாமில் அமித்ஷா பேச்சு

கவுகாத்தி சட்டவிரோதமாகக் குடியேறி உள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த விதி எண் 370 ஐ…

நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்! பிசிசிஐக்கு தினேஷ் கார்த்திக் கடிதம்

மும்பை: தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று தினேஷ் கார்த்திக் பிசிசிஐக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்…

ஒரிசாவின் அனுப்ரியா முதல் பெண் பழங்குடி விமான ஒட்டி ஆனார்

மல்காங்கிரி, ஒரிசா ஒரிசா மாநிலத்தில் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண் முதல் பயணிகள் விமான ஓட்டியாகப் பதவி ஏற்றுள்ளார். ஒரிசா மாநிலத்தில் உள்ள 4.2 கோடி மக்கள்…

பொதுநிகழ்ச்சியில் நடக்கும் உருவக்கேலியை எதிர்க்கும் ஸ்ரீப்ரியா….!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மா.கா.பா தொகுத்து வழங்குகிறார்கள் .சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களை இவர்கள் தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்து…

காதல் தோல்விக்கு பிறகு இலியானா வெளியிட்ட பதிவு…!

நடிகை இலியானாவும் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்ட்ரூ நீபோனும் பிரிவு என தகவல்கள் சமீபத்தில் வெளியாயின. இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து இருக்கும் பல புகைப்படங்களை இருவருமே…

சினிமா நடிகைகளை மிஞ்சும் பாண்டியன் ஸ்டோர் முல்லை….!

விஜய் டிவியின் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோரில் நடித்துள்ள முல்லை என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் இடம்பிடித்ததாகும். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று…

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ டீம் கேக் வெட்டி கொண்டாட்டம்…!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’ . இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய…