Month: August 2019

காஷ்மீரில் உள்ள என் புகுந்த வீட்டினருடன் 22 நாளாகப் பேசவில்லை : ஊர்மிளா மடோன்கர்

மும்பை பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான ஊர்மிளா மடோன்கர் காஷ்மீரில் உள்ள தனது புகுந்த வீட்டாருடன் 22 நாட்களாகப் பேசவில்லை என தெரிவித்துள்ளார். விதி எண் 370…

அரிய வகை நோயைக் குணப்படுத்தக் குழு அமைப்பு : உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி

சென்னை அரிய வகை நோயைக் குணப்படுத்த ஆயுஷ் என்னும் பல வகை மருத்துவர் குழு அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எல் எஸ்…

மேலும் 3 இலவச டயாலிசிஸ் யூனிட்! மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில், சிறுநீரக நோயாளிகள் உள்பட டயாலிசிஸ் தேவைப்படும் ஏழை நோயாளிகளின் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை மாநகராட்சி சார்பில் இலவச டயாலிசிஸ் யூனிட்…

நீரிழிவு இதயதசை நோய்க்கு இயற்கையிலே தீர்வு..!

நீரிழிவு இதய தசை நோய் என்பது நீரிழிவினால் இதய தசைகள் பாதிக்கப்படும் ஒரு குறை பாடாகும். நிரிழிவு நோயாளிகள் உயிரிழப்பதற்கான காரணங்களில் இந்த நோய் முதலிடத்தில் உள்ளது.…

வேளாங்கண்ணி திருவிழா : கழிவறைக்கு 20 நிமிடம் காத்திருக்க வேண்டிய அவல நிலை

சென்னை சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன. சென்னை அடையாறு பகுதியில் உள்ள பெசண்ட்…

நீருக்கடியிலும் அகழ்வாராய்ச்சி: அசத்தும் தமிழக தொல்லியல் துறை!

மதுரை: கீழடியில் அகழ்வாய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை, நீருக்கடியிலும் அகழ்வாராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத் தொல்லியல் துறை, 2019-20 ஆண்டில் பல…

பொறியியல் முதுநிலைக் கல்வி: கலந்தாய்வுக்கு பிறகு 12ஆயிரம் இடங்கள் காலி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ‘தமிழ்நாடு காமன் அட்மிஷன் (டான்கா)’ முதுநிலை பொறியியல் படிப்புகான கலந்தாய்வைத் தொடர்ந்து, 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காலியாக உள்ளதாக அறிக்கப்பட்டு…

2018-19 ஆம் ஆண்டில் கள்ள ரூ.500 நோட்டுக்கள் 121% அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி

டில்லி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் அந்த நடவடிக்கை எடுக்க முக்கியக்…

யாருக்கு முதலீடு? முதல்வரைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் தமிழக அமைச்சர்கள்!

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறிவிட்டு, சக அமைச்சர் விஜயபாஸ்கருடன் 14 நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி சென்றுள்ள நிலையில், தொடர்ந்து பல அமைச்சர்கள்…

மாற்றுக் கருத்து கொண்டோருடன் விவாதிப்பது மிகவும் அவசியமாகும் : பிரதமர் மோடி

டில்லி மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் பேசி அவர்கள் எண்ணங்களையும் அறிந்துக் கொள்வது அவசியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொது,மக்களிடையே பிரதமர் மோடி மற்றவர்களின் கருத்தைக் கேட்பதில்லை…