Month: August 2019

இந்தியாவை துண்டாட நினைக்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து போராடுங்கள்! துஷார் காந்தி

டில்லி: இந்தியாவைத் துண்டாட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுங்கள். மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கூறி உள்ளார். துஷார் காந்தி ஏற்கனவே கோட்சே ஒரு…

பொதுமக்கள் கவனம்: வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

சென்னை: 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இதுவரை ஐடி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் இன்றே தாக்கல் செய்யுங்கள்… ஏற்கனவே 3…

தூத்துக்குடி அருகே 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரையில் உள்ள கடற்பகுதியில் ஆங்காங்கே காண்பப்படும் சிறு சிறு தீவுகள் இயற்கை பேரிடர் மற்றும் கடல் அரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம்…

6 மாதத்தில் முழு மதுவிலக்கு!

பகேஷ்வர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 6 மாதத்திற்குள் முழு மதுவிலக்கு அமல்படுத்த அம்மாநில உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. குடி குடியை கெடுக்கும் என்பது போல…

மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல்! ஜெயலலிதாவை கடுமையாக சாடிய தீபா

சென்னை: மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல், அதுவெல்லாம் உண்மை கிடையாது என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடும் தீபா…

அசத்தலாக குட்டிக்கரனம் அடிக்கும் பள்ளிச் சிறுமி! பிரபல வீராங்கனை பாராட்டு (வைரல் வீடியோ)

பள்ளி முடிந்து வீட்டுக்கு சாலையில் நடந்து செல்லும் சிறுமி ஒருவர் அசத்தலாக குட்டிக்கரனம் ( (somersault) அடிக்கும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சிறுமியின் திறமையைக்…

நாடெங்கிலும் 150 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சிபிஐ சோதனை!

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடெங்கிலும் மொத்தம் 150 இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டது சிபிஐ அமைப்பு. ஊழல் அதிகாரிகள் மற்றும் புகார்களுக்கு…

தேனீ கடிபட்ட பியர் கிரில்ஸ் – கண் வீங்கியதால் மருத்துவ சிகிச்சை

ஹவாய்: தனது சமீபத்திய சாகச நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது தேனீ ஒன்றால் கொட்டப்பட்ட பியர் கிரில்ஸின் கண்கள் வீங்கிப்போய் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பசிஃபிக் பெருங்கடலில்…

மும்முரமாய் மோதும் அமெரிக்கா & சீனா – இடையில் புகுந்த இந்தியா!

புதுடெல்லி: அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்துவரும் வர்த்தகப் போரை பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின்…

தனி தட்டுகளுடன் பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள் – மற்றொரு உ.பி. கூத்து

லக்னோ: உத்திரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், தலித் மாணாக்கர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத சில மாணாக்கர்கள், தங்களுக்கென தனி தட்டுகளை…