Month: August 2019

ரூ.10ஆயிரம் சம்பளம்: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 மாதத்துக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று பள்ளிக்…

புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் கூடுதல் பால் கொடுக்கும்! ராமராஜனை நினைவுபடுத்தும் பாஜக எம்எல்ஏ

திஸ்புர்: கிருஷ்ணரைப் போல புல்லாங்குழல் இசைத்தால், மாடுகள் கூடுதலாக பால் கொடுக்கும் என்று அசாம் மாநில பாஜக எம்எல்ஏ கூறி உள்ளார். இது பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி…

இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான் எல்லை முழுவதும் தடை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வான் எல்லை முழுவதும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்…

முதன்முறையாக இன்று வெளிநாடு பயணமாகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்றப்பிறகு, முதன்முறையாக இன்று அரசு முறைப் பயணமாக 10 நாட்கள் வெளிநாடு பயணமாகிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை உயர்நீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

தமிழகத்தில் 2340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

பெரோஷா கோட்லா அரங்கம் இனி அருண் ஜெட்லி அரங்கம்..!

புதுடெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஃபெரோஷா கோட்லா அரங்கத்திற்கு சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லியின் பெயர் விரைவில்…

இலங்கையை பிரமாண்டமாக வீழ்த்திய இந்திய கால்பந்து அணி!

கொல்கத்தா: 15 வயதுடையோருக்கான தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி இலங்கையை 5-0 என்ற கோல்கணக்கில் எளிதாகப் பந்தாடியது. தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் கால்பந்து…

இந்தியப் பங்கு சந்தை 800 புள்ளிகள் உயர்வு – காரணம் என்ன?

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை 800 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்து, இந்தாண்டில் இரண்டாவது அதிக உயர்வைக் கண்டுள்ளது. உள்நாட்டில் நிலவும் சூழல் மற்றும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றின்…

ககன்யானில் பயணம் செய்யவுள்ளோருக்கு ரஷ்யாவில் பயிற்சி!

புதுடெல்லி: ககன்யான் விண்கலத்தில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சியளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; வரும் நவம்பர் மாதம் 4…