Month: August 2019

திமுக தலைவராக ஓராண்டை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின்! தலைவர்கள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், அவருக்கு திமுக முன்னணியினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு விசாரணை நாளையும் தொடரும் என்று உச்சநீதி…

ஏடிஎம் இயந்திர பரிவர்த்தனைகளுக்கு இடையில் இனிமேல் கால இடைவெளி?

புதுடெல்லி: மோசடி நடைபெறுவதை தடுக்கும் வகையில், ஏடிஎம் இயந்திரங்களில் ஒருவர் பணம் எடுக்கும் எண்ணிக்கைகளுக்கு இடையிலான காலஅளவுகளில் மாற்றத்தைக் கொண்டுவர டெல்லி மாநில-அளவிலான வங்கியாளர் கமிட்டி பரிந்துரை…

ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணையை தெலுங்கானா காவல்துறைக்கு மாற்றிய உயர்நீதி மன்றம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அவர் கீழ் பணியாற்றிய பெண் எஸ்பி பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை தெலுங்கானா மாநில காவல்துறை விசாரணை…

சிபிராஜின் ‘ரங்கா’ படத்தின் டீசர் வெளியீடு…!

https://www.youtube.com/watch?v=SwgnCWunhik வினோத் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிக்கும் படம் ‘ரங்கா’ இதில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். சதீஷ், சுஜாதா பாபு உள்பட பலர் இந்த…

விஷால் ரூ.4 கோடி கட்டினால் வழக்கை முடித்து வைக்கலாம்…!

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தாண்டி அரசியலிலும் பல சர்ச்சைகளுக்குள்ளானவர் நடிகர் விஷால் . தயாரிப்பாளர் சங்கப் பதவியை அவரிடமிருந்து பறித்து பாரதிராஜா தலைமையில் ஒரு அணியை…

பாராளுமன்றத்தை முடக்கி வையுங்கள்! இங்கிலாந்து ராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை

பிரிட்டனின் பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் கடந்த 24ந்தேதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், பாராளு மன்றத்தை சஸ்பெண்ட்…

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘சாஹோ’ படத்தின் முதல் ரிவ்யூ….!

இந்தியாவில் மிகப்பெரும் படமாக பார்க்கப்படும் சாஹோ திரைப்படம், வரும் 30ம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு இன்னமும் 48 மணி நேரங்களே உள்ள…

இயல்புநிலைக்கு திரும்பும் காஷ்மீர்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்கள் படிப்படியாக விடுதலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கும் பணி தொடங்கி உள்ளது. சுமார் 2050பேர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள…

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: 5 மத்தியஅமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு

டில்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய 5 மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு…