[embedyt] https://www.youtube.com/watch?v=SwgnCWunhik[/embedyt]

வினோத் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிக்கும் படம் ‘ரங்கா’ இதில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

சதீஷ், சுஜாதா பாபு உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 28ம் தேதி மாலை 4 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என படக்குழு தெரிவித்திருந்தது .அதை தொடர்ந்து இன்று ரங்கா டீசெர் வெளியானது.

முன்னதாக ரஜினிகாந்த, கடந்த 1982ம் ஆண்டு ‘ரங்கா’ என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.