Month: August 2019

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 1மணி நிலவரப்படி 29.46% வாக்குப்பதிவு

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீத வாக்குகள் பதிவு நடைபெற்றுள்ளது.…

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலின் திறவு கோல் : ஆர்வலர் கருத்து

டில்லி மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலுக்கு ஒரு திறவு கோலாக அமையும் என ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார் கடந்த திங்கள் அன்று மக்களவையில் மோட்டார் வாகனச்…

ரெட்ஹில்ஸ் அலமாதி அருகே ராணுவ நிலம் ஆக்கிரமிப்பு! மீட்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்

ரெட்ஹில்ஸ்: ரெட்ஹில்ஸ் அலமாதி அருகே ராணுவ நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை மீட்கும் பணியை ராணுவத்தினர் துரிதப்படுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.…

மழைநீர் சேகரிப்பு வைத்துள்ளவர்கள் தண்ணீர் பிரச்சினையில் இருந்து தப்பிப்பு!

சென்னை: சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்த நிலையிலும், சமீபத்தில் பெய்த மழையை, தங்கள் கட்டிடங்களில்…

பங்குச் சந்தை : சென்செக்ஸ் 650 புள்ளிகளிலும் நிஃப்டி 10800 புள்ளிகளுடனும் தொடக்கம்

டில்லி வார முதல் நாளான இன்றைய பங்கு வர்த்தகச் சந்தை சென்செக்ஸ் 650 புள்ளிகளிலும் நிஃப்டி 10800 புள்ளிகளிலும் தொடங்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான…

நடப்பாண்டில் வேலையை இழந்த 20% பொறியியல் பேராசிரியர்கள்! அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: தமிழகத்தில் நாட்டிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பின்மீதான மோகம் குறைந்து வருவதால், பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள்…

இந்தியா – மேற்கிந்திய டி 20 போட்டி : ரோகித் சர்மாவின் புதிய சாதனை

புளோரிடா இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான நேற்றைய டி 20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் இந்தியா மற்றும்…

11மணி நிலவரப்படி 14.61% : வேலூர் மக்களவைத் தொகுதியில் மந்தமான வாக்குப்பதிவு

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வந்துள்ளது.…

விதி எண் 370 மற்றும் 35 ஏ வாபஸ் : மெகபூபா முஃப்தி கண்டனம்

ஸ்ரீநகர் விதி எண் 370 மற்றும் 35 ஏ விலக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி கண்டம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க…

சிறப்பு அந்தஸ்தை இழந்தது: யூனியன் பிரதேசமாக மாறியது காஷ்மீர்

டில்லி: கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு மற்றும் 35ஏ…