Month: July 2019

நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் மாரடைப்பால் காலமானார்

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86 . சாலிகிராமத்தில் உள்ள அவரது…

#SareeTwitter சேலஞ்சில் இணைந்த பிரியங்கா காந்தி…..!

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச் எனப் பல்வேறு சேலஞ்ச்கள் சமூக வலைத்தளத்தில் தோன்றி மறைவது வாடிக்கை. அந்த வகையில்…

சிக்கனும் முட்டையும் ஆயுர்வேத சைவம் : சிவசேனா உறுப்பினர் கண்டுபிடிப்பு

டில்லி சிவசேனாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் கோழியும் முட்டையும் சைவ ஆயுர்வேதம் என தெரிவித்துள்ளார். உயிர்களைக் கொன்று தின்பது எல்லாமே அசைவ உணவு என்பதே…

சிவகார்த்திகேயனின் “வாழ்” பட படப்பிடிப்பு நிறைவு…!

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வாழ்’ . இந்தப் படத்துக்கு, ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக்…

கனமழை – வெள்ளம்: அசாம், பீகார் மாநிலங்களில் பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு

பாட்னா: அஸ்ஸாம் மற்றும் பீகார் மாநிலத்தை நிலைகுலைய செய்து வரும் கனமழை, வெள்ளத்தின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்து உள்ளது. வட மாநிலங்களில் பருவமழை…

விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “எப்.ஐ.ஆர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ தொடர்ந்து விஷ்ணு விஷால் , இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில், எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

பொறியியல் படிப்புக்கான கட்டண உயர்வு விவரம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கி…

மீண்டும் இணையும் சிவா – பிரியா ஆனந்த் ஜோடி…!

`வணக்கம் சென்னை’ படத்துக்குப் பிறகு, ப்ரியா ஆனந்துக்கு ஜோடியாக சிவா நடிக்கும் படம் சுமோ . ஹோசிமின் இப்படத்தை இயக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ்…

ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கானது! தமிழிசை

சென்னை: ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஹைட்ரோ…

சூர்யா பிறந்தநாள் பரிசாக வரும் “காப்பான்” ஆடியோ ரிலீஸ்…!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’ கடந்த 14-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகி…