Month: July 2019

சமஸ்கிருதம் குறித்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு! செங்கோட்டையன்

சென்னை: தமிழைவிட சமஸ்கிருதமே மூத்தது என்று பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்…

டிரோனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சுடுவதில் ஆர்வம் காட்டும் அஜித்!

கோவை: எடுத்த காரியத்தில் வெற்றியை பதிக்கும், நடிகர் அஜித்குமார், சமீபத்தில் அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுடன் இணைந்து டிரோன் (ஆளில்லா குட்டி விமானம்) தயாரித்து அசத்தி, உலக அளவில்…

முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது! கனிமொழி காட்டம்

டில்லி: முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்று திமுக.எம்.பி. கனிமொழி காட்டமாக டிவிட்டியுள்ளார். பெரும் எதிர்ப்புக்களுக்கு இடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் மசோதா…

மார்ட்டின் நிறுவன கேஷியர் மரணம் தற்கொலை அல்ல; கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்று வந்த நிலையில், அவரது நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்மமான முறையில் மரணம்…

உன்னாவ் பலாத்கார வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் உள்பட 10பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், உ.பி. மாநிலம் உன்னாவ் பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில், பாலியல் குற்றவாளியான பாஜக எம்எல்ஏ குல்தீப்…

செப்.15: ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு தேதி அறிவிப்பு!

டில்லி: மாநில மொழிகளில் நடத்தாமல், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை பணிகளுக் கான தேர்வு நடத்தப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தேர்வை…

92 சதவீத டீனேஜர்ஸ் செல்போனில் ஆபாசப் படம் பார்க்கின்றனர்…! யுனிசெப் அதிர்ச்சி தகவல்

சென்னை: டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி தற்போது சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவரிடமும் செல்போன் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த செல்போன்களால், தேவை யற்ற…

அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று பகல் 12மணி வரை மட்டுமே!

காஞ்சிபுரம்: நாளை முதல் காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளதால், இன்று பொதுமக்கள் தரிசனம் பகல் 12 மணியுடன் முடிவடைவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

கோவா துணை சபாநாயகர் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்றவர் 

பஞ்சிம் கோவாவின் துணை சபாநாயகர் இசிதோர் பெர்னாண்டஸ் போர்ச்சுகீசிய குடியுரிமை பெற்றவர் ஆவார். கோவாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேசிய தலைவரும் தற்போதைய…

ஜெய்ஸ்ரீராம் கூற மறுத்த இஸ்லாமிய சிறுவன் எரித்துக் கொலை : பெற்றோர் தகவல்

சந்தவுலி, உத்திரப் பிரதேசம் உத்திரப்பிரதேச மாநிலம் சந்தவுலி பகுதியில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய சிறுவன் ஜெய்ஸ்ரீராம் என கூற மறுத்ததால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அவர் குடும்பத்தினர்…