Month: July 2019

ஏமாற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கிடுக்கிப்பிடி!

சென்னை: கட்டுமான நிதியளிப்பு நிறுவனங்களில், கட்டுமானத் திட்டங்களுக்காக கடன் வாங்கிவிட்டு ஏமாற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது தேசிய கட்டுமான வங்கி(NHB).…

சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்! போஸ்டர்கள் அதகளம்….

சென்னை: தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசிய சூர்யாவின் கருத்து அரசியலாக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சூர்யாவை ஆதரித்தும், அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையிலும், அவரது ரசிகர்கள்…

கோனா (KONA) மின்சாரக் கார் அறிமுகம் செய்து; அதில் பயணித்த முதல்வர் எடப்பாடி

சென்னை: முதன்முதலாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான கோனா (KONA) காரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்து, அதில்…

பிரபல இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல் சகோதரர் போஸ்னியாவில் கைது!

சரஜீவோ: இந்தியாவை சேர்ந்த பிரபல எஃகு தொழிலதிபரான லட்சுமி மிட்டல் சகோதரர் பிரமோத் மிட்டல் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி புகார் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்! யுஜிசி தகவல் வெளியீடு

டில்லி: இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி தகவல் வெளியிட்டு உள்ளது. அதிகப்பட்சமாக உ.பி.யில் மட்டும் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி…

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர்…

உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான்! குமாரசாமி

பெங்களூரு: 13 மாதங்கள் நீடித்த குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து…

மக்களவையில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது

டில்லி மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. கடந்த 1938 முதல் மோட்டார் வாகனச் சட்டம் அமுலில்…

ஜனநாயகத்துக்குதோல்வி; அவர்களின் பேராசை வென்றது! ராகுல் டிவிட்…

டில்லி: கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்கப்பட்டது, ஜனநாயகத்துக்கு கிடைத்த தோல்வி என்றும், அவர்களின் (பாஜ) பேராசை வென்றது என்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டு…