உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா! ராஞ்சியில் யோகா செய்த பிரதமர் மோடி பேச்சு
ராஞ்சி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை…