Month: June 2019

தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை : அண்ணா பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்தி

சென்னை: தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை. வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை என பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து…

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்த மத்திய அரசு

புதுடெல்லி: பல்வேறான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அவற்றுள் சிட்டிஸன் சேவிங்ஸ் திட்டம், பப்ளிக் புராவிடன்ட் ஃப்ன்ட், கிஸான்…

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு முறைக்குள் ஓராண்டுக்குள் இணைய வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கெடு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற முறைக்குள் ஓராண்டுக்குள் இணையுமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய…

நீட் காரணமாக காலியாக உள்ள பாரம்பரிய மருத்துவ படிப்புகள்

சென்னை: நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை காரணமாக ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகள் காலியாக உள்ளன. கடந்த 2018 -ம் ஆண்டு ஆயுஸ்…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடும் குடிநீர் பஞ்சம்: காசு கொடுத்து வாங்க முடியாமல் ஏழைகள் தவிப்பு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் பிரச்சினை மருத்துவ முறையை…

நீதா அம்பானியின் கைப்பை விலை 2.6 கோடியாம்..!

மும்பை திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் Non Executive இயக்குநர் நீதா அம்பானி வணிகம் மற்றும் பொருளாதாரம் படித்தவர. ரிலையன்ஸ் அமைப்பின்…

அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’: ஜூலை 19-ம் தேதி ரிலீஸ் என அறிவிப்பு…!

அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ படம், ஜூலை 19-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து…

‘மெண்டல் ஹாய் க்யா’ படத்தின் தலைப்பு மாற்றப்படுகிறதா…?

கங்கணா ரணாவத் நடித்து வெளியாகவுள்ள ‘மெண்டல் ஹாய் க்யா’ படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளது. பிரகாஷ் ராவ் கோவேலமுடி இயக்கத்தில் ஏக்தா கபூர் தயாரிப்பில் ராஜ்குமார் ராவ் மற்றும்…

‘தோஸ்தானா 2’ வில் ஒப்பந்தமாகியிருக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்…!

2008 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம், பிரியங்கா சோப்ரா நடித்த படம் ‘தோஸ்தானா’ ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்க ஓரினச்சேர்க்கை தம்பதி போல நடிக்கும்…

பார்க்கிங் விதிமீறல் அபராதத் தொகையை அங்கே இப்படியும் செலுத்தலாம்..!

நியூயார்க்: பார்க்கிங் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை பள்ளி மாணாக்கர்களுக்கான பென்சில், பேனா மற்றும் பேப்பர்களின் வடிவில் வழங்குவதற்கான நடைமுறையை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர கவுன்சில் கொண்டுவந்துள்ளது.…