Month: June 2019

வல்லபாய் பட்டேல் சிலையின் வழியே மழைநீர் கசிவு: வைரலான வீடியோவால் பரபரப்பு

அகமதாபாத்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை உள்ளே மழை நீர் ஒழுகி, பார்வையாளர் பகுதியில் தேங்கியது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தில் தற்போது மழை பெய்து…

கராத்தே தியாகராஜன் பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியை பாதிக்கும்: ப.சிதம்பரம்

சென்னை: கராத்தே தியாகராஜனின் பேச்சு திமுக-காங்கிரஸ் உறவை பாதிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ்…

ஜூலை 1ம் தேதி முதல் புதிய கால அட்டவணை அமல்: தெற்கு ரயில்வே நிர்வாகம்

ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் என கூறி, அது தொடர்பான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

ஆடை அணிந்த பெண்களை நிர்வாணமாக மாற்றும் சாஃப்ட்வேரை நிரந்தரமாக கைவிட முடிவு

கலிபோர்னியா: கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஆடை அணிந்த பெண்களை முழு நிர்வாணமாக மாற்றும் சாஃப்ட்வேரை கைவிட அதனை உருவாக்கியவர் முடிவு செய்துள்ளார். ஆடை அணிந்த பெண்களை முழு…

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி ஒப்பாரி வேண்டுதல்

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து வேண்டுதல் மேற்கொண்டது வினோதமாக பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை…

துபாயில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்ட 4 தமிழக பெண்கள் மீட்பு

துபாய்: துபாயில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, நடன விடுதியில் சிக்கித் தவித்த 4 தமிழக இளம் பெண்களை இந்திய தூதரகம் மீட்டது. கோவையைச் சேர்ந்த…

பிரதமர் மோடி தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

டெஹ்ராடூன்: பிரதமர் மோடி தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் தியான குகைக்கு பிரதமர் மோடி வந்து சென்றபிறகு,…

ஆஃப்கானிஸ்தானை தட்டுத்தடுமாறி வீழ்த்தியது பாகிஸ்தான்

லண்டன்: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கன் அணி, முதலில் பேட்டிங்…

உத்திரப்பிரதேசத்தில் கிரிமினல் ராஜ்யம்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

அலகாபாத்: உத்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் கிரிமினல்களின் ராஜ்ஜியம் தலைவிரித்து ஆடுவதாக குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி. அவர் கூறியுள்ளதாவது, “உத்திரப்பிரதேச மாநிலத்தில்…

இந்திய வீரர்களின் தனிமையை பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட இந்தியர்கள்!

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் போட்டிக்காக பர்மிங்ஹாமில் தங்கியுள்ள இந்திய அணியினரின் தனிமையைக் கெடுக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த சில விருந்தினர்கள் நடந்து கொண்டுள்ளனர் என்ற தகவல்…