இந்திய கடலோர காவல்படைக்கு புதிய இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
டில்லி: இந்திய கடலோர காவல்படை இயக்குனரின் பதவிக்காலம் இந்த மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த கே.நடராஜனை நியமனம் செய்து மத்திய அரசு…