உலககோப்பை கிரிக்கெட்: புத்துணர்ச்சி ஊட்டும் கவிதையை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தவான்
நாட்டிங்காம்: கட்டை விரல் காயம் காரணமாக 3 வாரம் ஓய்வு அளிக்கப்பட்ட ஷிகர் தவான், புத்துணர்சி ஊட்டும் கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தனது…