Month: April 2019

மோடியின் தேச விரோத செயல்கள் : பட்டியலிடும் ராகுல் காந்தி

கண்ணூர், கேரளா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி உள்ளார். கேரள மாநிலத்தில் வரும் 23 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற…

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் : சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை…

ஜெட் ஏர்வேஸ் இடத்தை பிடிக்க முயலும் போட்டி நிறுவனங்கள்

டில்லி ஜெட் ஏர்வேஸ் தற்போது சேவைகளை குறைத்துள்ளதால் அந்த இடத்தை பிடிக்க போட்டி நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஜெட் ஏர்வேஸ் கடும் நஷ்டத்தில் இயங்குவதால் ஊழியர்களின் ஊதிய…

கேரளா : திருநெல்லி கோவிலில் திதி கொடுத்த ராகுல்

திருநெல்லி, கேரளா தென் இந்தியாவின் காசி என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள திருநெல்லியில் ராகுல் காந்தி தனது மூதாதையர்களுக்கு திதி கொடுத்துள்ளார். கேரளாவில் அமைந்துள்ள திருநெல்லி…

மதவாத பாஜகவுடன் என்றும் கூட்டணி கிடையாது : டி டி வி தினகரன்

சென்னை அமமுக தலைவர் டிடிவி தினகரன் தாம் மதவாத பாஜகவுடன் என்றும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முன்றாக…

திரிபுரா : கோழியின் தலையை அறுத்து வாக்காளர்களை பாஜக மிரட்டல்

ஜம்புரா, திரிபுரா திரிபுரா மாநிலம் ஜம்புரா சிற்றூரில் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்களுக்கு நூதன மிரட்டல் விடப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கொவாய் மாவட்டத்தில் உள்ள…

இன்னாள் தேர்தல் ஆணையருடன் பேச முயன்ற முன்னாள் தேர்தல் ஆணையர்

டில்லி முன்னாள் தேர்தல் ஆணையர் டி என் சேஷன் தற்போதைய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன் தொலைபேசியில் பேச முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில்…

நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை பகல் காட்சிகள் ரத்து

சென்னை: தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை காலை காட்சி மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது…

ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது அவர்களது பணம் இல்லையாம்! தங்கத்தமிழ் தடாலடி

சென்னை: ஆண்டிபட்டியில் நேற்று இரவு அமமுக அலுவலகத்தில் இருந்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம், தங்களது கிடையாது, அதற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித…