காலை 11 மணி நிலவரம்: தமிழகம் உள்பட நாடு முழுவதும் பதிவான வாக்குகள் விவரம்….
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பல பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று…