பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஒடிசாவிலிருந்து நீங்க உத்தரவு
புதுடெல்லி: ஒடிசாவில், பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்து, அதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசினை, ஒடிசாவிலிருந்து கர்நாடகா செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது…