Month: April 2019

30ந்தேதி ஃபனி புயல் எச்சரிக்கை: விவசாயிகளுக்கு தமிழக வேளாண்மைதுறை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் மே1ந்தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.…

உ.பி. அரசியல்: மாயாவதியின் காலைதொட்டு வணங்கிய அகிலேஷ் மனைவி டிம்பிள்! மாயாவதி நெகிழ்ச்சி

லக்னோ: உ.பி.யில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், மாயாவதியின் காலைதொட்டு வணங்கி ஆசி பெற்றார் அகிலேஷ் மனைவி டிம்பிள். இதனால், மாயாவதி நெகிழ்ச்சியடைந்தார். அவர்கள் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள்…

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் சிறிசேனா உரை

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்கிறது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும்…

பொன்.மாணிக்கவேல் நியமனம் எதிர்த்து காவலர்கள் தொடர்ந்த மனுவும் தள்ளுபடி! உச்சநீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு தலைவராக பொன்மாணிக்க வேலை சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்…

இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’….!

சமீபத்தில் ரிலீஸான விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின், பகவதி…

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் 4500 பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வு

சேலம்: நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதா குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத் தடை: அப்போலோ வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு இடைக்கால தடை…

4தொகுதிகளில் திங்கட்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு: நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறாராம் கமல்ஹாசன்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைதேர்தல் தேதி அறிவிக்கபட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாள். இந்த…

3டி தொழில்நுட்பத்தில் ‘காஞ்சனா 4’-ம் பாகத்தில் ஒப்பந்தமானார் லாரன்ஸ்…!

ஏப்ரல் 19-ம் தேதி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. இப்படம், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப்…

பொறியியல் கவுன்சலிங்கில் பங்கேற்க தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள்! தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், அரசுக்கும் அண்ணா பல்கலைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…