தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?: தமிழக அரசை உஷார்படுத்திய பெங்களூரு போலீஸ்
சென்னை: தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பெங்களூரு போலீஸார் எச்சரித்துள்ளனர். இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.…