Month: April 2019

தேர்தல் பிரச்சார தேவையை ஈடுசெய்ய முடியாத வாடகை விமான நிறுவனங்கள்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாடகை ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இவற்றின் தேவை…

காஷ்மீர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கைகள் சரியல்ல: முன்னாள் ‘ரா’ தலைவர்

புதுடெல்லி: காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு பின்பற்றிவரும் கடுமையான போக்கு பலன்தராது என்று கூறியுள்ளார் ‘ரா’ முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத். ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது;…

சிந்து நதியின் குறுக்கே நீண்ட தொங்கு பாலம் – இந்திய ராணுவம் சாதனை!

ஸ்ரீநகர்: சிந்து நதியின் மேலே, வெறும் 40 நாட்களில் நீண்ட தொங்கு பாலத்தை கட்டி முடித்ததன் மூலம், இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த…

ஐபிஎல் 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி!

டெல்லி: ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல் அணியை விழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16-வது…

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம் வெளியேறுங்கள்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பதவியை விட்டு வெளியேறுங்கள். குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி காட்டுகிறோம் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்…

சீனாவுடன் திபெத் இணைவதையே நான் விரும்புகின்றேன்: டெல்லியில் தலாய்லாமா பேச்சு

புதுடெல்லி: திபெத் சுதந்திரத்தை வலியுறுத்தப் போவதில்லை. சீனாவுடன் திபெத்தை இணைக்கவே விரும்புகின்றேன் என தலாய் லாமா தெளிவுபடுத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பில் பேசிய…

பாம்பு என நினைத்து கரும்புக் கழிவுக்கு தீ வைத்ததில் 4 சிறுத்தைக் குட்டிகள் இறப்பு

புனே: பாம்புகள் என்று நினைத்து கரும்புக் கழிவுகளுக்கு தீ வைத்ததில், 5 சிறுத்தைக் குட்டிகள் கருகி இறந்தன. மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவில் கரும்புத்…

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் 185 பேர் போட்டி: வாக்குப்பதிவு இயந்திரம் சாத்தியமா?

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி…

தேர்தலையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகள் விடுமுறை

சென்னை: தேர்தலையொட்டி ஏப்ரல் 16,17 மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும்…