Month: April 2019

உ.பி. அரசின் தவறான கொள்கையால் முடங்கிய விளையாட்டுப் பொருள் உற்பத்தி: பலர் வேலையிழப்பு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. முக்கியமான விளையாட்டுப் பொருள் உற்பத்தி துறை பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது. சத்தீஸ்கர், பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய…

முதலில் கோபப்பட்ட தோனி, போட்டி முடிந்ததும் என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்….! தீபக் சாஹர்

சென்னை: கடந்த சனிக்கிழமை (6ந்தேதி) அன்று சென்னையில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின்போது, கடைசி 2 ஓவரில் பந்து வீசிய தீபக் சாஹர் மீது சிஎஸ்கே கேப்டன்…

ஃபேஸ்புக் நிறுவனத்தினர் தார்மீகமற்ற பொய்யர்கள்: நியூசிலாந்து அரசு குற்றச்சாட்டு

வெலிங்டன்: கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை நேரடி ஒளிபரப்பு செய்த ஃபேஸ்புக்கை தார்மீகமற்ற பொய்யர்கள் என நியூசிலாந்தின் தனிநபர் பாதுகாப்பு ஆணையர் விமர்சித்துள்ளார். தமது ட்விட்டர்…

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: மின் கசிவு என முதல் கட்ட விசாரணையில் தகவல்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கீழ் தளத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த பிரதமர் இம்ரான் கான் பத்திரமாக அங்கிருந்து…

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் வெடிக்கும்: பாரூக் அப்துல்லா எச்சரிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை பாஜக ரத்து செய்தால், காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் வெடிக்கும்…

என் ஃபேவரிட் ஆக்டருடன் ஒரு செல்ஃபி : ஆமிர் கான்

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சைரா எனும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதையில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங்காக ஜப்பான் சென்றிருந்த சிரஞ்சீவியை…

ஆதித்யா வர்மா பாடல் காட்சிக்காக போர்ச்சுகல் செல்லும் படக்குழு…!

துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு போர்ச்சுகல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் பாலா…

கபீர் சிங்…. மிரட்டும் டீசர் வீடியோ!

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கின் டீஸர் வெளியாகியுள்ளது. ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.…

சாய் தரம் தேஜா வை காதலிப்பதாக வரும் செய்தி வதந்தி மட்டுமே : ரெஜினா

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா தற்போது பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன்…

நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் இருந்த கற்களை பிடுங்கி எறிந்ததுபோல அரசு தூக்கி எறியப்படும்! கனிமொழி டிவிட்

சென்னை: சென்னை சேலம் 8வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, தங்களது விவசாய நிலங்களில் கையகப்படுத்திய அரசு நில அளவைகளை…