ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவருக்கும் வாக்களியுங்கள்: தலைமைத் தேர்தல் ஆணையர் வேண்டுகோள்..!
டில்லி: ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக…