Month: April 2019

மனந்தளரா விக்ரமாதித்த திருநங்கை – ஒருவழியாய் வேதாளத்தைப் பிடித்தார்..!

பெங்களூரு: தனது விண்ணப்பம் 11 முறை நிராகரிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து போராடி, தனக்கான வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார் பெங்களூரு திருநங்கையான 22 வயது ரியன்னா. இதுகுறித்து…

நமோ டிவியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் முன் அனுமதி தேவை : தேர்தல் ஆணையம்

டில்லி பாஜக ஒளிபரப்பு செய்து வரும் நமோ டிவியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தேர்தல் ஆணையம் தனது முன் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. பாஜகவினரால் நடத்தப்பட்டு…

தேவையற்ற வழக்கு தொடுத்த நபருக்கு ரூ.50000 அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த டெல்லி சட்டசபையின் கூட்டத்தை, சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டுமாய் வழக்கு தொடுத்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து…

சட்டவிரோத குடியுரிமைப் பெற முயற்சி – இந்தியருக்கு 10 ஆண்டு சிறை?

நியூயார்க்: சட்டவிரோதமான முறையில் அமெரிக்க குடியுரிமைக்காக முயற்சித்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 67 வயதான இந்தியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் நிலை…

ஆந்திர குற்றப் பின்னணி வேட்பாளர்கள் – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முதலிடம்

விஜயவாடா: ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிதான் அதிகளவு குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக, இரண்டு அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.…

இந்தோநேசியா : 6.8 ரிக்டர் அளவில் பூகம்பம் – சுனாமி எச்சரிக்கை வாபஸ்

ஜாகர்தா கிழக்கு இந்தோநேசியாவில் நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்தோநேசியாவில் பூகம்பம் உண்டாகும் போது சுனாமி…

தமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (முதல் 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்

தமிழ்ப்புத்தாண்டான சித்திரை மாதப்பிறப்பு 14.4.2019 ஞாயிற்றுக் கிழமை பகல் 1.07 மணிக்கு கடக ராசியில் பிறப்பதாக பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு விகாரி வருடம்…

ரூ.15லட்சம் கொடுப்போம் என்று மோடி போல ஏமாற்ற முடியாது: தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பேச்சு

தேனி: தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கிருஷ்ண கிரி, சேலத்தை தொடர்ந்து தேனி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி…

நீட் தேர்வு தேவையா என்பதை மாநிலங்களே முடிவு செய்யலாம்! சேலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் மீண்டும் உறுதி

சேலம்: கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சேலம் வந்த ராகுல்காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவருடன் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, நீட் தேர்வு தேவையா,…

அரசு ஒப்பந்ததாரர் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.14.54 கோடி பறிமுதல்! வருமான வரித்துறை அதிரடி

சென்னை: அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கலில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், ரூ.14.54 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…