ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி திருத்திய பிறகு பிரான்ஸ்அரசிடம் இருந்து ரூ.1125 கோடி வரி விலக்கு பெற்ற அனில் அம்பானியின் நிறுவனம்
ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு பதவியேற்ற பிறகு திருத்தி புதிய ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், பிரான்ஸ் அரசிடம் இருந்து அனில் அம்பானியின் பிரான்ஸ் நிறுவனம் ரூ.11,24,99,03,558 (தோராயமாக…