Month: March 2019

என்ன நடக்கிறது தேமுதிகவில்…..? தலைமையின் கருணையை எதிர்நோக்கி காத்திருக்கும் வேட்பாளர்கள்….!

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்களில் வழங்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தான நிலையில் மேற்கொண்டு தேமுதிகவுடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. இதன் காரணமாக தேர்தல் வேட்பாளராக…

டாக்டர் பாலாஜியின் பொய் அம்பலம்: நடவடிக்கை எடுக்குமா எடப்பாடி அரசு?

சென்னை: ஜெயலலிதாவின் கைரேகை போலி என்பது உறுதியான நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவரும், ஜெ. கைரேகை தொடர்பாக கடிதம் கொடுத்தவருமான மருத்துவர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க…

ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி குழுமத்தில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு….!

ரஜினிகாந்தின் ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஐசரி கணேஷின் நிறுவனமான வேல்ஸ் கல்வி குழுமம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.…

‘தலைவி’ படத்தில்: ஜெ.வாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம்….!

விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா ’பயோபிக்’கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கணா ரணவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24-ம் தேதி அன்று விஜய் இயக்கவுள்ள…

நரேந்திர மோடி குறித்த படத்தை கழுவி ஊற்றிய நடிகர் சித்தார்த்..!

நடிகர் சித்தார்த் எதையும் ஒளிவுமறைவின்றி (குறிப்பாக அரசியலவாதிகளுக்கு எதிராக) வெளிப்படையாக விமர்சிப்பதற்கு பெயர்பெற்றவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். அவர் தற்போது, நரேந்திரமோடியைப் பற்றி வெளிவந்துள்ள வாழ்க்கைக்…

பொறுப்பற்ற திரைப்பட காப்பகம் – 31,000 நிழற்பட சுருள்கள் சேதம்!

புனே: எதிர்கால தலைமுறையினரின் தேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்காக, இந்தியாவின் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மதிப்புமிக்க நிழற்படச் சுருள்கள் சேதமடைந்துவிட்டன அல்லது தொலைந்துவிட்டன என்ற…

ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.510 கோடி!

கடப்பா: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியினுடைய குடும்ப சொத்து மதிப்பு ரூ.510 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் புதல்வர் ஜெகன்மோகன்…

2016 தேர்தல் அறிக்கையா? 2019 தேர்தல் அறிக்கையா? – கல்வியாளரின் சொதப்பல்

சென்னை: இந்திய கல்வியாளர் மது பூர்ணிமா கிஷ்வார், 2016ம் ஆண்டின் திமுக தேர்தல் அறிக்கையின் சில பக்கங்களை, 2019ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அறிவிப்புகள் என்று…

டிடிவி கட்சியில் இணைந்தார் பிரபல பெண் நடன இயக்குனர் கலா…

சென்னை : தமிழ் சினிமா நடிகர்களை ஆட்டுவித்து வந்த பிரபல நடன இயக்குனர் கலா, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.…