Month: March 2019

மோசமான ரத்தம்? அரசு மருத்துவமனைகளில் 4 மாதத்தில் 15 இளம் கர்ப்பிணிகள் பலியான பரிதாபம்….!

சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட 3 அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக சேர்ககப்பட்ட இளம் பெண்கள், அவர்களுக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தின் காரணமாக, பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களில்…

குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உலகளாவிய ஆதரவு : காங்கிரஸ் கட்சியின் தலைமை தரவு ஆய்வகர்( டேட்டா அனலைசிஸ்ட்) பிரவீன் சக்கரவர்த்தி 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை தரவு ஆய்வகர்( டேட்டா அனலைசிஸட்) பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.…

தனித்து போட்டி என்னாச்சு அண்ணாச்சி? எடப்பாடியை சந்தித்த சரத்குமார் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு….

சென்னை: கடந்த வாரம் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்த சமக தலைவர் சரத்குமார், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு, அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.…

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரிதாபம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் விஷவாயு தாக்கி பலி

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர்…

காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் வறுமைக்கு எதிரான மிகப் பெரும் தாக்குதல்: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் வறுமைக்கு எதிரான மிகப் பெரும் தாக்குதல் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச…

17 வருடங்களில் 18 முறை பாகிஸ்தான் சென்ற ஐஎஸ்ஐ உளவாளி

ஜெய்ப்புர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு துறையின் உளவாளி கைது செய்யப்படுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் 42 வயதான முகமது பர்வேஸ் என்பவர். இவர் மீது…

6வயது சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்பு: பாலியல் கொலையா? கோவையில் பரபரப்பு

கோவை: மாலையில் கடைக்கு சென்ற சிறுமி காலையில் உடலில் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை…

காங்கிரஸ், திமுகவிலும் சிறுபான்மையினர் முடக்கம் உள்ளது : பீட்டர் அல்போன்ஸ்

சென்னை பாஜகவின் எழுச்சியினால் காங்கிரஸ் மற்றும் திமுகவிலும் சிறுபான்மையினர் முடக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு குறித்து பல சர்ச்சைக்குரிய…

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட பாம்பு, உடும்பு, ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பாம்பு,உடும்பு, ஆமை உள்ளிட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயணி ஒருவர் சந்தேகக்துக்கு இடமளிக்கும் வகையில் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். அவரிடம்…

கைவிட்ட உச்சநீதி மன்றம்; கரையேறுவாரா டிடிவி….?

நெட்டிசன்: Chandra Barathi முகநூல் பதிவு….. அமமுக வேட்பாளர்கள் சுயேட்ச்சைகளாகக் கருதப்படுவார்கள் என்றால் சுயேட்ச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். சுயேட்ச்சையாக வேட்பு மனு தாக்கல்…