ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க….! தேர்தல் பிரசாரத்தில் தம்பித்துரை விரக்தி
கரூர்: கரூர் தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தம்பித்துரை தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை பல இடங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி வரும்…