Month: March 2019

அதிமுக தேமுதிக கூட்டணி: விஜயகாந்துடன் துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினார். இதில், அதிமுக தேமுதிக…

அபினி விவசாயிகளை பாடாய்படுத்தும் கிளிகள்..!

போபால்: குறைவான மழைப்பொழிவு ஒரு பக்கம் இம்சிக்கிறது என்றால், அபினி சுவையில் சொக்கிய கிளிகளும் சேர்ந்து, மத்தியப் பிரதேச விவசாயிகளை படாய்படுத்தி வருகிறது. இதுகுறித்து அம்மாநில அபினி…

மனைவிகளை கைவிட்ட 45 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து: மத்திய அமைச்சர் மேனகா காந்தி தகவல்

புதுடெல்லி: மனைவிகளை கைவிட்ட 45 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எந்த வழியில் செல்வார்?

கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் உறவில் நிகழ்ந்த மாறுதல்கள் மற்றும் பாகிஸ்தானின் உள்நாட்டு ரத்த வரலாறு ஆகியவை குறித்து, சேகர் குப்தா எழுதிய நீண்ட…

தீவிரவாத நிதியுதவி மற்றும் பண பரிவர்த்தனையை  2 மாதங்களுக்குள் தடுக்க செய்யவேண்டும்: பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை அதிரடிப் படை எச்சரிக்கை

பாரீஸ்: உலக நிதித்துறை முறைக்கு கேடு விளைவிக்கும் தீவிரவாத நிதியுதவி மற்றும் பண பரிவர்த்தனையை 2 மாதங்களுக்குள் தடுக்க முழு அரசு இயந்திரத்தை முடுக்கிவிடுமாறு, பாகிஸ்தான் நாட்டை…

வறுமையின் கோரத்திலிருந்து முஸ்லீம் குடும்பத்தை மீட்ட காஷ்மீர் பண்டிட்..!

அனந்த்நாக்: வறுமையின் விளிம்புவரை சென்று, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிய ஒரு காஷ்மீர் முஸ்லீம் குடும்பத்தை காப்பாற்றியுள்ளார் புலம்பெயர் காஷ்மீர் பண்டிட் ஒருவர். கொடுமையும் சுவாரஸ்யமும் நிறைந்த…

 தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் உயிர் தியாகம் செய்த பீகார் வீரர் உடலை அரசு பெறாததற்கு வருந்துகிறோம்: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

பாட்னா: தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் உயிர் தியாகம் செய்த பீகார் வீரரின் உடலை வாங்க அரசு சார்பில் செல்லாததற்கு வருந்துவதாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள…

25 நாடுகளை தோற்கடித்து விருது வாங்கிய இமயமலையின் குட்டிக் குழந்தை சிக்கிம்..!

இந்த விருதுக்காக, உலகின் 25 நாடுகளிலிருந்து மொத்தம் 51 மாநிலங்கள் போட்டியிட்டபோதும், இமயமலையின் குட்டிக் குழந்தையான சிக்கிம், அனைவரையும் வீழ்த்தி, பரிசை தட்டிச்சென்று விட்டது. ரோம் நகரில்…

டெல்லி-சண்டிகார் இடையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சூர்ய ஒளி சார்ஜர்: பெல் நிறுவனம் அமைத்தது

புதுடெல்லி: டெல்லி-சண்டிகார் இடையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சூர்ய ஒளி சார்ஜரை ‘பெல்’ (பாரத மிகுமின் நிறுவனம்) நிறுவனம் அமைத்துள்ளது. விரைவில் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் இயக்கும் திட்டத்தின்…

மும்பை தாக்குதலுக்குப் பின் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லையா?: பிரதமர் மோடி குற்றச்சாட்டு ஆதாரத்துடன் விளக்கம்

புதுடெல்லி: டிசம்பர் 26 மும்பை தாக்குதலுக்குப் பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, ஆதாரத்துடன்…