Month: March 2019

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதா? மோடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்

சென்னை: புல்வாமா தாக்குதல் குறித்தும், அது தொடர்பாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி ஒவ்வொரு பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசி வருகிறார். இதற்கு நடிகர்…

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்பியும், அவரது கணவரும் காங்கிரஸில் இணைந்தனர்

புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்பி கைசர் ஜஹானும் அவரது கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜாஸ்மிர் அன்சாரியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். மேற்கு உத்திரப் பிரதேச…

நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விஞ்ஞானி ஷோரஸ் ஆல்ஃபிரவ் காலமானார்

சீரொளி (laser) இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்காக 2000 -ம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்ற ரஷ்ய அறிவியலாளர் ஆல்ஃபெரோவ் தன்னுடைய 88வயதில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு ரஷ்ய…

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை : தமிழக அரசு

சென்னை முன்னாள் துணை பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. அருப்புக் கோட்டையில் உள்ள கலைக்கல்லூரியில்…

போர் சூழல் குறித்து தொலைக் காட்சிகள் ஏற்படுத்தும் பதற்றம் மோதலை ஏற்படுத்தும்: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு எச்சரிக்கை

புதுடெல்லி: போர் சூழலில் அதீத தேசப்பற்றை ஏற்படுத்த தொலைகாட்சிகள் முயற்சிப்பது மோதலை ஏற்படுத்தும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரையின் விவரம்…

அதிக வரி: வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கமா? டிரம்ப்

நியூயார்க்: இந்திய அதிகமான வரி விதிக்கும் நாடு என்று குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க முடிவு செய்திருப்பதாக…

ஐதராபாத் நகரம் பெயர் மாற்றப்பட்டதா ? : அரசு பேனரால் மக்கள் குழப்பம்

ஐதராபாத் தெலுங்கானா மாநில அரசு தனது சாதனைகள் குறித்த விளம்பர பானரில் ஐதராபாத் நகரை பாக்யநகரம் என குறிப்பிடப் பட்டதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். நடந்து முடிந்த…

இந்தியப் பிரதமருக்கு இது வழக்கமாகவே போய்விட்டதா?

புதுடெல்லி: தனது அரசியல் எதிரிகளை கிண்டலடிக்கும் நோக்கில், டிஸ்லெக்சியா எனப்படும் மூளைக் குறைபாட்டு நோய் தொடர்பாக பிரதமர் மோடி பயன்படுத்திய உதாரணம், தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதோடு,…

தேமுதிக காலில் விழுந்த அதிமுக..! சீனியர்கள் அதிர்ச்சி

நெட்டிசன்: தராசு ஷ்யாம் முகநூல் பதிவு… ஜெயலலிதாவின் உழைப்பால் கிடைத்த எம்எல்ஏக்கள் ஓட்டுப் போட்டுக் கிடைக்கும் ராஜ்யசபா சீட்டுகளைத் தாரை வார்ப்பது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு…

கொச்சினுக்கு பதில் கராச்சி – டக்கென சமாளித்த பலே மோடி..!

புதுடெல்லி: கொச்சி என்று சொல்வதற்கு பதிலாக, கராச்சி என்று வாய்தவறி கூறிய பிரதமர் மோடி, தன் எண்ணம் முழுவதும் பாகிஸ்தான் பற்றியே இருப்பதால், இந்த தவறு நிகழ்ந்தது…